Thursday 26 September 2013

DHARMA AND DHAANAM



DHARMA  AND DHAANAM

                Ask any yogi saint in any corner in india, what leads to the grace of enlightnment and the journey beyond it and in uniformity they will say, ‘anna dhaanam’, ie, feeding the stomach fires of humans.
                Imagine yourself as a bird that has to find food each day and by divine grace, you do find the food for the stomach.
               
                The receiving of food is the sacred act, as though it is the Absolute providing for our need. Siddhar Raja Swamy says, “feeding the stomach fires of many creates the transforming grace that makes humans the angel. The dharma act provoked by sensitivity to other’s hunger ignities as a catalyst, the energy of source to work in the human reality plane that we are in. Higher yogic fruits is attainable only through divine grace that we receive.”
                Most sages live like a bird, not worrying about the next meal and the meal they receive, they know it is from Source. By our act of providing the meal, we become the divine instrument that allows the cosmic energies to go back and forth through our human reality plan as in the receiving and the giving. This allows the ‘flow’ to happen. This flow as the random thought of giving and as kindness allows our karmic human ignorance to dissolve. Pure Yoga is knowing the grace that flows from action.
                Your contribution to Maha Siddhargal Trust will be of immense value!
***
This holy place is called Brahmarishi hills. This place is developed and maintained, by Maha siddhargal Trust(664/2000 Regd) Founder and Chairman his holiness shri Rajakumar Guruji.
                In 1980 he was in cinefield, as an associate director. To get blessing & become a director he came to his guru Sri-la-sri Kakapusundar (Thalaiyatti Sithar). On Seeing his powers of sitthi (supernatural powers) he became his full time disciple.
                He learned from his guru only “Dharma Triumphs” and feeding the needy and sadhus is the perfect spiritual target to get greater level of wisdom and knowledge and graceful blessings of all powerful siddhas in spiritual concept.
                He has travelled along with his guru to 210 siddhas caves in the western ghats of Tamilnadu. Shri Rajakumar Guruji with Boothanarayana Siddhar blessings graced 210 Siddhars recitation pooja.
                In Brahmarishi hills for universal peace and wellness daily 3 times morning (5-7 am), noon (12-1 pm) and evening (5-6 pm) fire pooja (yagna pooja) is conducted as 210 Siddhargal pooja by reciting 210 siddhas name and by offering 108 herbs and ghee in the fire.
                Every Tuesday, Friday and during Pradosam, Fullmoonday and Nomoonday morning 5-6 am cow pooja is performed for saving people from earthquakes and natural calamities. It is performed as ‘Kubera Lakshmi Pooja’ for good wealth.
Every Monday evening sadhus come and stay here at night and on Tuesday morning after cow pooja, siddhar pooja they are honoured with food and money (travel expense given) even clothes are given on important days, which will remove our poor economic status and obstacles in business and gives happiness, health in family, friends.
                As trust activities are free food, free distribution of clothes, tribal people caring, plantation of trees around hilly areas and maintaining them, animals caring and poor children welfare are promoted by his gracefulness.
                “Maha Thirukarthigai Deepam” festival is conducted and celebrated on large scale for more than 30 yrs in Brahmarishi hills by Shri Rajakumar Guruji’s great effort.
                210 meters of holy cloth is dipped in ghee and holy light lit in a copper vessel on hill top.
                During this event and huge fire works display is conducted and free food to thousands of people given on that day.
                                Daily evening in hill top, in the deepam tomb, holy light is lit. During Fullmoon day and Nomoon day fire pooja is conducted on hill top as well.
                Daily food given to Dogs, Monkeys in the mountain, birds, ants cattles are cared and nutured.

ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது



nature yogi take care of your nature body by god gift

 ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது.

ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது.

இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தேநீர் போ‌‌ன்று அருந்தும் போதும் எல்லா நோய்களும் நீங்கிவிடும். அதனால், ஆவாரம் பூவை தேநீர் போன்று போட்டுக் குடித்தால் சாவே வராது என்று சொல்கிறார்கள். அதானால்தான், ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்ற பழமொழி வந்தது.
கார்‌‌த்திகை தீபம், அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள்.

அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.

ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார். திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள். அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை.

அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.

இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.

நவம்பர் 27ஆம் தேதி முதலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பிறகு மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு ண்டாகும்.

எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.