Thursday, 26 September 2013

ப‌சி‌யி‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் க‌றிவே‌ப்‌பிலை!




றிவேப்பிலை, சுக்கு, ‌மிளகு, ‌திப்பிலி, காயம், ந்துப்பு சம அளவு எடுத்து பொடி செய்து, சுடுசாதத்தில் கலந்து நெய்விட்டுபிசைந்து சாப்பிடசியின்மை, உணவில் வெறுப்பு, புளியேப்பம், வாய் குமட்டல் கியவை குணமாகும்.

குழந்தைகளுக்கும் ந்த சாதத்தைசிறிய அளவில் கொடுத்து வரலாம்.

றிவேப்பிலை ர்க்குடன் சேர்த்து இடித்து சாறுபிழிந்துகிராம்பு, ‌திப்பிலி பொடியை சேர்த்து குழைத்து தர குழந்தைகளுக்கு ண்டாகும் வாந்திநிற்கும். ன்கு சியெடுக்கும்.

றிவேப்பிலை, ‌மிளகு, ‌சீரகம், வெந்தயம், சுண்டை ற்றல், சூரணத்து ப்பு சேர்த்து வில் கலந்து சாப்பிட்டு வர ந்தம்நீங்கி சி ண்டாகும்.

‌‌றிவேப்பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செய்துதினமும் ட்கொண்டு வர, செரியாமை, சியின்மை, ழிச்சல் இவற்றைப் போக்கும். தலைமுடியைநீண்டு வளரச் செய்யும்.

No comments:

Post a Comment